தமிழ் சமூகவிரோதி யின் அர்த்தம்

சமூகவிரோதி

பெயர்ச்சொல்

  • 1

    சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்.