தமிழ் சமூக அறிவியல் யின் அர்த்தம்

சமூக அறிவியல்

பெயர்ச்சொல்

  • 1

    சமூகம் செயல்படும் முறையைப் புரிந்துகொள்ளப் பயன்படும் பொருளாதாரம், அரசியல், உளவியல், மானிடவியல் போன்ற துறைகளைக் குறிக்கும் பொதுச்சொல்.