தமிழ் சமூக நீதி யின் அர்த்தம்

சமூக நீதி

பெயர்ச்சொல்

  • 1

    சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்களின் நலனைப் பாதுகாப்பதற்குத் தேவையான சமூகக் கண்ணோட்டம்.