தமிழ் சமேதராக யின் அர்த்தம்

சமேதராக

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (தம்பதி) ஒன்றுகூடி; (கடவுள்கள்) இணைந்து; உடனிருக்க.

    ‘தாங்கள் தம்பதி சமேதராகத் திருமணத்திற்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’
    ‘வள்ளி தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கும் முருகன் படம்’