தமிழ் சமோசா யின் அர்த்தம்

சமோசா

பெயர்ச்சொல்

  • 1

    மைதா மாவினுள் காய்கறி அல்லது இறைச்சி, வெங்காயம் முதலியவை சேர்ந்த மசாலாவை வைத்து மடித்து எண்ணெயிலிட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரத் தின்பண்டம்.