தமிழ் சீமைச் சரக்கு யின் அர்த்தம்

சீமைச் சரக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மது, துணி முதலியவற்றைக் குறிக்கும்போது) வெளிநாட்டுப் பொருள்.