தமிழ் சமையல் வாயு யின் அர்த்தம்

சமையல் வாயு

பெயர்ச்சொல்

  • 1

    சாதாரண அழுத்தத்தில் வாயுவாக மாறிவிடும் தன்மை கொண்ட திரவ நிலையில் உள்ள (சமையலுக்குப் பயன்படும்) எரிபொருள்.