தமிழ் சய யின் அர்த்தம்

சய

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கணிதத்தில்) கழித்தல் குறி.

    ‘பத்து சய ஐந்து சமன் ஐந்து’