தமிழ் சீயக்காய் யின் அர்த்தம்

சீயக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    தலையில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற அரைத்துப் பயன்படுத்தும் தட்டையான காய்/அந்தக் காயை அரைத்துப் பெறும் தூள்.

    ‘சீயக்காயை அரைத்துக் கொண்டுவா’
    ‘சீயக்காய் தேய்த்துக் குளித்தால் தலையிலுள்ள அழுக்கு போய்விடும்’