தமிழ் சயனி யின் அர்த்தம்

சயனி

வினைச்சொல்சயனிக்க, சயனித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தூங்குதல்.

  • 2

    அருகிவரும் வழக்கு படுத்தல்.

    ‘பெரியவர் கண்களை மூடியவாறு மஞ்சத்தில் சயனித்திருந்தார்’
    ‘இந்தக் கோயிலில் ஆதிசேஷனின் மீது சயனித்திருக்கும் கோலத்தில் மகாவிஷ்ணு காட்சியளிக்கிறார்’