தமிழ் சர்க்கரைப் பொங்கல் யின் அர்த்தம்

சர்க்கரைப் பொங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    அரிசியையும் பாசிப்பருப்பையும் நன்றாக வேகவைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நெய் ஊற்றிச் செய்யும் இனிப்பு உணவு.