தமிழ் சர்க்கரைவள்ளிக் கிழங்கு யின் அர்த்தம்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

பெயர்ச்சொல்

  • 1

    வெளிர் சிவப்பு நிறத்தில் மெல்லிய தோலை உடையதும் இனிப்புச் சுவை உடையதுமான ஒரு வகைக் கிழங்கு.