தமிழ் சரக்குத்தூள் யின் அர்த்தம்

சரக்குத்தூள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (உடல்நலக் குறைவு உள்ளவர்கள், குழந்தை பெற்றவர்கள் போன்றோருக்கு மருந்தாக அளிக்கும்) கொத்த மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள் முதலியவற்றைச் சேர்த்து அரைத்த தூள்.