தமிழ் சரக்குப் பெட்டகம் யின் அர்த்தம்

சரக்குப் பெட்டகம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (கப்பல், ரயில் போன்றவற்றின் மூலம்) சரக்குகளை எளிதாக எடுத்துச்செல்ல வசதியாக வடிவமைக்கப்பட்ட மிகப் பெரிய செவ்வக வடிவப் பெட்டி.