தமிழ் சரக்கு ரயில் யின் அர்த்தம்

சரக்கு ரயில்

பெயர்ச்சொல்

  • 1

    (பயணிகள் இல்லாமல்) வர்த்தகப் பொருள்களை மட்டும் ஏற்றிச் செல்லும் பெட்டிகளைக் கொண்ட ரயில்.