தமிழ் சரசர யின் அர்த்தம்

சரசர

வினைச்சொல்சரசரக்க, சரசரத்து

  • 1

    உரசல் சப்தம் எழுதல்.

    ‘மணப்பெண் பட்டுப் புடவை சரசரக்க நடந்துவந்தாள்’
    ‘சருகுகள் காற்றில் சரசரத்தன’