தமிழ் சீர்செய் யின் அர்த்தம்

சீர்செய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (ஒன்றை) குறை நீக்கி நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்; சரி செய்தல்.

    ‘சீர்செய்த பிறகு கடிகாரம் சரியாக ஓடுகிறது’
    ‘மழைக் காலத்திற்கு முன் ஏரிகளைச் சீர்செய்ய வேண்டும்’