தமிழ் சீரணம் யின் அர்த்தம்

சீரணம்

பெயர்ச்சொல்

தமிழ் சரணம் யின் அர்த்தம்

சரணம்

பெயர்ச்சொல்

 • 1

  (இறைவனிடம் அல்லது ஞானியிடம்) அடைக்கலம்; தஞ்சம்.

  ‘‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கூவியபடி பக்தர்கள் மலையேறினர்’
  ‘‘புத்தம் சரணம் கச்சாமி! தர்மம் சரணம் கச்சாமி!’ என்ற சரண கோஷம் மடாலயம் முழுதும் எதிரொலித்தது’

தமிழ் சரணம் யின் அர்த்தம்

சரணம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  கீர்த்தனை, பாடல் ஆகியவற்றின் மூன்றாவது பகுதி.