தமிழ் சரணாலயம் யின் அர்த்தம்

சரணாலயம்

பெயர்ச்சொல்

  • 1

    (வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டு) பறவைகள், விலங்குகள் ஆகியன பாதுகாப்பாக வசிப்பதற்கான இடம்.