தமிழ் சரண் புகு யின் அர்த்தம்

சரண் புகு

வினைச்சொல்புக, புகுந்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அடைக்கலம் புகுதல்; தஞ்சம் அடைதல்.