தமிழ் சீர்திருத்தத் திருமணம் யின் அர்த்தம்

சீர்திருத்தத் திருமணம்

பெயர்ச்சொல்

  • 1

    (சுயமரியாதை காரணமாக) மரபான சடங்குகளை முற்றும் தவிர்த்துச் செய்துகொள்ளும் திருமணம்.