தமிழ் சீர்திருத்து யின் அர்த்தம்

சீர்திருத்து

வினைச்சொல்-திருத்த, -திருத்தி

  • 1

    (ஒன்றின் அல்லது ஒருவரின்) குறைகளை அல்லது பிரச்சினைகளை நீக்கிச் சரியான நிலையை அடையச் செய்தல்.

    ‘ஒரு நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்றால் முதலில் அதிலுள்ள ஓட்டைகளைக் கண்டறிய வேண்டும்’
    ‘இலக்கியத்தின் மூலம் சமுதாயத்தைச் சீர்திருத்திவிட முடியாது என்பது உன் கருத்தா?’