தமிழ் சீர்திருந்து யின் அர்த்தம்

சீர்திருந்து

வினைச்சொல்-திருந்த, -திருந்தி

  • 1

    குறைகள் அல்லது பிரச்சினைகள் நீங்கி மாற்றம் ஏற்படுதல்.

    ‘தவறு செய்தவர்கள் சீர்திருந்தவும் நாம் வாய்ப்பளிக்க வேண்டும்’
    ‘நிலைமை சீர்திருந்தும்வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட மாட்டாது என்று காவல்துறை அதிகாரி கூறினார்’