தமிழ் சரமாரியாக யின் அர்த்தம்

சரமாரியாக

வினையடை

  • 1

    ஒன்றை அடுத்து ஒன்று என்னும் முறையில் விரைவாக.

    ‘கொள்ளையர்கள் காவலரை நோக்கிச் சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள்’
    ‘காரை நோக்கிச் சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்தன’
    ‘நிருபர்கள் அமைச்சரிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர்’