தமிழ் சீரமைப்பு யின் அர்த்தம்

சீரமைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சீரமைக்கும் செயல்.

    ‘சென்னைக் கோட்டையில் உள்ள தேவாலயத்தில் சீரமைப்புப் பணி நடந்துகொண்டிருக்கிறது’