தமிழ் சரளி யின் அர்த்தம்

சரளி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சளி.

    ‘குழந்தைக்குச் சரளி இழுத்துக்கொண்டிருக்கிறது’
    ‘கண்ட இடத்திலும் சரளியைத் துப்பாதே’