தமிழ் சரளி வரிசை யின் அர்த்தம்

சரளி வரிசை

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    இசை கற்பவர்களுக்காக ஆதிதாளத்தில் அமைந்த எளிமையான ஸ்வரத் தொடர்.