தமிழ் சரளை யின் அர்த்தம்

சரளை

பெயர்ச்சொல்

  • 1

    (சாலை போடுதல், தளம் அமைத்தல் முதலியவற்றுக்குப் பயன்படுத்தும்) சற்றுப் பெரிய துண்டுகளாக உடைக்கப்பட்ட கருங்கல்.

    ‘புதிய இருப்புப் பாதை போடுவதற்காகச் சரளைக் கல் கொட்டியிருந்தார்கள்’