தமிழ் சீரழிவு யின் அர்த்தம்

சீரழிவு

பெயர்ச்சொல்

  • 1

    மோசமான நிலை; சீர்கெட்ட நிலை; கேடு.

    ‘அவனால் உனக்கு இப்படியொரு சீரழிவு ஏற்படும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை’
    ‘பெருகிவரும் தொழிற்சாலைகள் சுற்றுப்புறத்தின் சீரழிவுக்குக் காரணமாகின்றன’