தமிழ் சர்வதேச யின் அர்த்தம்

சர்வதேச

பெயரடை

  • 1

    பல நாடுகளைச் சேர்ந்த அல்லது பல நாடுகள் தொடர்பான.

    ‘உலக வங்கி ஒரு சர்வதேச நிறுவனம்’
    ‘இந்தக் கருத்தரங்கில் சர்வதேச நிபுணர்கள் கலந்துகொள்வார்கள்’