தமிழ் சர்வதேசத் தேதிக் கோடு யின் அர்த்தம்

சர்வதேசத் தேதிக் கோடு

பெயர்ச்சொல்

  • 1

    உலகம் முழுவதற்கும் பொருந்தும்படி ஒரு நாளின் துவக்கத்தையும் முடிவையும் நிர்ணயிப்பதற்காக, பூமியின் வடதுருவத்தையும் தென் துருவத்தையும் இணைக்கும் விதத்தில் பசிபிக் கடலின் வழியாகச் செல்வதாக அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு.