தமிழ் சர்வாங்கம் யின் அர்த்தம்

சர்வாங்கம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முழு உடல்.

    ‘அவமானத்தால் சர்வாங்கமும் கூனிக்குறுகி நின்றார்’
    ‘ஒரு பொடியன் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டுவிட்டானே என்று நினைத்ததும் அவருக்குச் சர்வாங்கமும் துடித்தது’