தமிழ் சர்வாதிகாரம் யின் அர்த்தம்

சர்வாதிகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    தனிமனிதன் அல்லது ஓர் அமைப்பு எல்லா அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு அடக்கி ஆளும் முறை.

    ‘பல நாடுகளில் சர்வாதிகார ஆட்சியை மக்கள் ஒழித்திருக்கிறார்கள்’