தமிழ் சரவிளக்கு யின் அர்த்தம்

சரவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில்களில்) ஒன்றன் மேல் ஒன்றாக இணைத்துத் தொங்கவிடப்பட்டிருக்கும் விளக்குகளின் தொகுதி.

  • 2

    (அலங்காரத்துக்காகத் தொங்கவிடப்படும்) விதவிதமான கண்ணாடியால் செய்யப்பட்டுக் கொத்தாக இருக்கும் பெரிய விளக்கு.

    ‘ஆடம்பரமான சரவிளக்குகளோடு படாடோபமாகக் காட்சியளிக்கும் பங்களா’