தமிழ் சரவெடி யின் அர்த்தம்

சரவெடி

பெயர்ச்சொல்

  • 1

    (பற்றவைத்தால் தொடர்ந்து சில நிமிடங்கள் வெடிக்கும் வகையில்) சரமாகக் கோக்கப்பட்ட ஒரு வகை வெடி.