தமிழ் சீராக்கு யின் அர்த்தம்

சீராக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

 • 1

  சீரற்ற நிலையில் இருப்பதைச் சரிசெய்தல்; சரிப்படுத்துதல்.

  ‘அன்றாட வேலைகளைச் சீராக்கிக்கொள்ளாவிட்டால் செயல்படுவது சிரமமாயிருக்கும்’
  ‘பொருளாதாரத்தில் காணப்படும் சமனற்ற நிலை சீராக்கப்பட வேண்டும்’

 • 2

  (உடல்நலத்தை) சீர்படுத்துதல்.

  ‘சரிவிகித உணவு உடல்நலத்தைச் சீராக்கும்’