தமிழ் சீராகு யின் அர்த்தம்

சீராகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    ஒழுங்கு குலைந்த ஒன்று இயல்பான நிலைக்குத் திரும்புதல்; சரியாதல்; சீரடைதல்.

    ‘கலவரத்தால் பாதித்த பகுதிகள் சீராக இன்னும் பல மாதங்களாகும்’
    ‘வேலைநிறுத்தம் முடிந்த பிறகும் போக்குவரத்து சீராகவில்லை’