தமிழ் சீராட்டு யின் அர்த்தம்
சீராட்டு
வினைச்சொல்
- 1
(பெரும்பாலும் பிள்ளைகளை வளர்ப்பது குறித்து வரும்போது) (வேண்டியவை அனைத்தும் செய்து) அன்பு காட்டி வளர்த்தல்.
‘தாய் குழந்தையை எப்படியெல்லாம் சீராட்டுகிறாள்!’‘நான் தூக்கிச் சீராட்டிய பையன், இன்று என்னையே கேள்வி கேட்கிறான்’