தமிழ் சரிக்குச் சரி யின் அர்த்தம்

சரிக்குச் சரி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சமம்; சமானம்.

    ‘அப்பாவோடு சரிக்குச் சரியாகப் பேச ஆரம்பித்துவிட்டாயா?’
    ‘நாயகன், நாயகி இருவருமே நடிப்பில் சரிக்குச் சரி’