தமிழ் சரிப்படு யின் அர்த்தம்

சரிப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    ஏற்றதாக அமைதல்; ஒத்துவருதல்.

    ‘நகர வாழ்க்கை நமக்குச் சரிப்படாது என்று மீண்டும் கிராமத்திற்கே அவன் சென்றுவிட்டான்’
    ‘வீட்டு வேலைக்கு இந்தப் பையன் சரிப்பட்டு வரமாட்டான்’
    ‘உனக்கு இந்த இடம்தான் சரிப்படும் என்று நினைக்கிறேன்’