தமிழ் சரியாக யின் அர்த்தம்

சரியாக

வினையடை

  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றின் மிகுதியைக் குறிக்கும்போது) கடுமையாக; நன்றாக.

    ‘எனக்குக் கோபம் வந்து அவனைச் சரியாகத் திட்டிவிட்டேன்’

  • 2

    இரு நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடப்பதைக் குறிக்கும் சொல்.

    ‘நான் பேருந்து நிலையத்தை அடைவதற்கும் பேருந்து புறப்படுவதற்கும் சரியாக இருந்தது’