தமிழ் சரியான யின் அர்த்தம்

சரியான

பெயரடை

 • 1

  (ஒருவரின் அல்லது ஒன்றின் இயல்பு மிகுதியைக் குறிப்பிடும்போது) கடுமையான; அதிகமான.

  ‘சரியான வெயில்’
  ‘அவருக்குச் சரியான கோபம்’
  ‘அவன் ஒரு சரியான முட்டாள்’
  ‘சரியான முசுடு பிடித்த ஆசாமி அவன்’