தமிழ் சரிவிகித உணவு யின் அர்த்தம்

சரிவிகித உணவு

பெயர்ச்சொல்

  • 1

    எல்லாச் சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும் உணவு.