தமிழ் சருகு மான் யின் அர்த்தம்

சருகு மான்

பெயர்ச்சொல்

  • 1

    அடர் பழுப்பு நிற உடலில் வெள்ளை நிறத் திட்டுகளையும் கோடுகளையும் கொண்ட, மிகவும் சிறிய மான்.