தமிழ் சீரும்சிறப்புமாக யின் அர்த்தம்

சீரும்சிறப்புமாக

வினையடை

  • 1

    செல்வச் செழிப்போடு உயர்ந்த நிலையில்.

    ‘முன்பு சீரும்சிறப்புமாக வாழ்ந்த குடும்பம் இன்று இப்படிக் கஷ்டப்படுகிறது’
    ‘மகள் வெளிநாட்டில் சீரும்சிறப்புமாக இருக்கிறாள் என்பதை நினைக்கும்போது மனத்திற்குச் சந்தோஷமாக இருக்கிறது’