தமிழ் சருமம் யின் அர்த்தம்

சருமம்

பெயர்ச்சொல்

  • 1

    தோல்.

    ‘சரும நோய்’
    ‘வெற்றுக் கண்ணால் பார்க்கமுடியாத எண்ணற்ற துளைகள் சருமத்தில் உள்ளன’