தமிழ் சருவச்சட்டி யின் அர்த்தம்

சருவச்சட்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு குழிவு அதிகம் இல்லாத வாய் அகன்ற (பித்தளை) பாத்திரம்.