தமிழ் சரேலென்று யின் அர்த்தம்

சரேலென்று

வினையடை

  • 1

    (அசைவை அல்லது இயக்கத்தைக் குறிக்கும்போது) திடீரென்றும் வேகமாகவும்.

    ‘பின்னால் யாரோ நடந்துவரும் சப்தம் கேட்டுச் சரேலென்று திரும்பினாள்’
    ‘ஓடிவரும் மாட்டைப் பார்த்ததும் சரேலென்று ஒதுங்கினேன்’