தமிழ் சீர் மரபினர் யின் அர்த்தம்

சீர் மரபினர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆங்கிலேயர்களால்) வகைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்து பின்னர் நீக்கப்பட்டுப் பின்தங்கிய இனமாக அறிவிக்கப்பட்ட இனத்தினர்.