தமிழ் சற்றும் யின் அர்த்தம்

சற்றும்

வினையடை

  • 1

    (எதிர்மறை வினைகளோடு) கொஞ்சம்கூட; அறவே.

    ‘எனக்கு வெண்டைக்காய் சற்றும் பிடிக்காது’